BREAKING NEWS
Search

மனைவியை வீடியோ எடுக்கும் பழக்கம் உடையவரா? – இந்த வீடியோவ மிஸ் பண்ணாம பாருங்க

12711

கீழே உள்ள வீடியோ கணவனும் மனைவியும் பேசிக் கொள்ளும்போது கணவன் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.

சமூகத்தில் இன்று நன்மையைவிட தீமைகள் தான் அதிகமாகவும் வேகமாகவும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தீமைகளை நன்மைகளாக கருதி மக்களும் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

இதன் ஒரு பகுதிதான் செல்போனில் வீடியோ எடுப்பது. நடுத்தெருவில் ஒருவன் உயிருக்கு போராடினாலும் அவனை காப்பாற்றாமல் வீடியோ எடுக்கும் பழக்கம் அதிமாகிவிட்டது. அப்படி இருந்தும் ஒரு சிலர் மனிதாபிமானத்தோடு காப்பாற்றத்தான் செய்கிறார்கள்.

அதேமாதிரி கணவன் – மனைவியின் அந்தரங்க வாழ்க்கையையும் வீடியோவாக எடுக்கும் பழக்கம் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


One thought on “மனைவியை வீடியோ எடுக்கும் பழக்கம் உடையவரா? – இந்த வீடியோவ மிஸ் பண்ணாம பாருங்க

  1. K Deva Arthur

    நீங்கள் முற்றிலும் உண்மை, ஒரு சேலை அடிப்பது தவறு தான்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *