BREAKING NEWS
Search

ஜிமிக்கி கம்மலுக்கு ஆடியவர்கள் அழகிகள்..! நீட் தேர்வுக்காக போராடியவர்கள் பேரழகிகள்…! குவியும் பாராட்டுகள்…!!

654

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் வலுவடைந்து வருகிறது. நேற்று சென்னை நுங்கம்பாகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு தமிழகம் முழுக்க பாராட்டுகுள் குவிந்து வருகிறது.

அதே நேரம் போராட்டம் நடத்திய மாணவிகளை அடித்த தலைமை ஆசிரியைக்கு கண்டனங்கள் குவிகிறது.

தமிழ் பசங்க ஜிமிக்கி கம்மல் பாடல் பார்த்து கொண்டிருந்த போது இளம்பெண்கள் நீட் தேர்வை கையில் எடுத்து கொண்டனர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியவர்கள் அழகிகள் என்றால், நீட் தேர்வுக்காக போராடிய நமது மாணவிகள் பேரழகிகள் என மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *