BREAKING NEWS
Search

இணையத்தில் வைரலாக சேலம் கலெக்டரின் வீடியோ – அப்படி என்ன கேட்டார்?

1063

இணையத்தில் வைரலாக சேலம் கலெக்டரின் வீடியோ – அப்படி என்ன கேட்டார்?

இங்கிலாந்து ஸ்டாப் போர்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த பெண் பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு ஜன்னல் வழியாக வீட்டிற்கு வெளியே வீசியுள்ளார்.

தூக்கிவீசப்பட்ட அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனக்கு குழந்தை தேவையில்லை என முடிவு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்டாப்போர்டு கிரவுன் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *