BREAKING NEWS
Search

கெளுத்தி மீன் குழம்பு இவ்ளோ விஷயம் இருக்கா? வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்

2065

ஆரோக்கிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது கெளுத்தி மீன், இதனை வாரத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இதில் புரதச்சத்து ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு வேண்டுமெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம்.

பயன்கள்:

6.1 கிராம் கெளுத்தி மீனில் 122 கலோரி அளவே உள்ளதால் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் இதனை சாப்பிடலாம்.

பெண்கள் தினமும் 300 முதல் 500 வரை கலோரி உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். அதே போன்று ஆண்கள் ஒரு நாளைக்கு 400 முதல் 600 கலோரி எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த குறைந்த கலோரி கொண்ட கெளுத்தி மீனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இதயம் மற்றும் அறிவு சார்ந்த குறைபாடுகளிலிருந்து காக்கிறது.

புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட் போன்றவை உடலுக்கு அதிக ஆற்றலை கொடுக்கின்றன.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *