BREAKING NEWS
Search

இளம் பெண்களை அநியாயமாக விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

1692

இளம் வயது அகதிகள் ,சிறுவர் ,சிறுமிகள் தான் அதிக அளவில் விபசாரத்தில் தள்ளப்படுகின்றனர். அகதிகள் விடுத்தி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் அங்கு தங்கியிருக்கும் அகதிகளிடம் பணம் கொடுப்பதாக கூறி விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள்.

இதற்கான கமிஷன் தொகையை சம்மந்தபட்டவர்களிடம் வாங்கி கொள்கிறார்கள். 16 வயது மற்று அதற்கு அதிகமான பெண்கள் தான் இவர்களின் குறியாக உள்ளது. இளம் வயது பெண்கள் அதிக விலைக்கு போகிறார்கள்.

இதனையடுத்து தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கூறுகையில் ஒரு அகதி பெண்ணை விபச்சாரத்தில் தள்ளினால் தனக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கிடைபாதாக தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் 30 லிருந்து 40 டாலர்கள் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.

இது அவமானமாக இருந்தாலும் எங்களுக்கு பணம் சம்பாதிக்க வேறு வழி தெரியவில்லை. தொழிலாளார் மற்றும் சமூக துறை சார்பில் பேசிய நபர் இந்த செய்தி குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். ஆனால் இது சம்மந்தாமான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.

ஐரோப்பாவிற்கு செல்லும் அகதிகள் 75 சதவீதம் பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாவாதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் தெரிவித்தது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *