BREAKING NEWS
Search

திருமணத்தன்று நள்ளிரவில் காதலனுடன் மணப்பெண் செய்த காரியம்.! சோகத்தில் மூழ்கிய மணமகன்

4066

வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை சேர்ந்தவர் யுரேஷியா. இவரும் குடியாத்தத்தை சேர்ந்த வெங்கடேசன் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் யுரேஷிக்காவுக்கு அவரது குடும்பத்தினர் சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனையடுத்து நேற்று முன் தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது .

அப்போது பரிசு பொருட்களுடன் வந்த காதலன் மணமக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதிகாலை 3 மணியளவில் மணமக்களுக்கு நலுங்கு வைக்கும் சடங்குகள் தொடங்கின. அப்போது மணமகள் அறையில் யுரேஷியா இல்லாததை கண்டு உறவினர்கள் அதிர்ந்தனர்.

மணமகள் காணாமல் போனதால் மணமகன் அதிர்ச்சியடைந்தார். மணமகள் காதலுடன் ஓடியது பிறகு தெரிய வந்தது இதனால் திருமண மண்டபம் சோகத்தில் மூழ்கியது.

இருதரப்பு உறவினர்களும் மண்டபத்தில் இருந்து புறப்பட்டனர். மணமகனும் விரக்தியில் சோகத்துடன் திரும்பி சென்றார்.

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த யுரேஷியா காதலனுடன் செல்வேன் என கூறியதால் உறவினர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *