BREAKING NEWS
Search

அஜித்தை பற்றி தப்பா பேசினா சோடா பாட்டில் பறக்கும் – வெளுத்து வாங்கும் பாட்டி

471

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும்.

இவருக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் அஜித்துக்காக பேசும் வீடியோ ஒன்று வைரலாகிறது. இதில் அஜித் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் என பல உதவி செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ததாகவும் கூறியுள்ளார்.

அஜித்தை பற்றி தப்பாக பேசுனால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்த பெண் மெட்ராஸ் பாஷையில் கோபமாக பேசிவிட்டு போகிறார்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *