BREAKING NEWS
Search

விஜய் டிவி சீரியல் நடிகை செம்பாவின் அட்டகாசமான குத்து டான்ஸ் மிஸ் பண்ணாம பாருங்க

6113

வீடியோ கீழ இருக்கு பாருங்க… பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் வாய்ப்பு கேட்டு வந்த பல நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பலர் முன்பு சுயஇன்பம் அனுபவித்துள்ளார்.

சுமார் 100 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளார். வெயின்ஸ்டீன் ஜேன் டோ என்ற நடிகை வெயின்ஸ்டீன் மீது பலாத்கார புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளார். மார்கோ போலோ டிவி சீரியலில் வாய்ப்பு கேட்டு ஜேன் 2015ம் ஆண்டு வெயின்ஸ்டீனை சந்தித்துள்ளார். பேச்சுவார்த்தை வாய்ப்பு கேட்டு ஹோட்டலுக்கு வந்த ஜேனை இடுப்பை பிடித்து இழுத்து தன்னோடு சேர்த்து வைத்துக் கொண்டு சுயஇன்பம் அனுபவித்துள்ளார் வெயின்ஸ்டீன்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *