BREAKING NEWS
Search

ஓட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் நடிகை – கையும் களவுமாக சிக்கினார்

1274

வாடா செல்லம் என்ற தமிழ்படத்தில் கதாநயகியாக நடித்தவர் கரோலின் . கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை இயக்குனர் கே.எஸ் சரவணன் இயக்கி உள்ளார்.

இதற்கு முன்னர் இவர் பல விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் புனேவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஓட்டலுக்கு வந்த போலீசார் சந்தேகத்தை அவரிடமே உறுதி செய்து கைது செய்தனர். தமிழ் நடிகை இது போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல நடிகைகள் ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த விவகாரம் ஹாட்டாப்பிக்காக பேசப்படுகிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *