BREAKING NEWS
Search

பள்ளியில் மாணவியை கட்டி பிடித்த மாணவன் – பிறகு மாணவனுக்கு நடந்த விபரீத சம்பவம்

1583

ஒழுக்கங்களை கற்று கொடுக்கும் பள்ளிகளிலே முகம் சுளிக்கும் வகையில் பல சம்பங்கள் அரங்கேறுவது தற்போது அதிகமாகி வருகிறது. அந்த வகையில் திருவனந்த புரத்தில் ஒரு பள்ளி மாணவன் இந்த சம்பவத்தை நடத்தியுள்ளான்.

தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் சாதனை புரிந்த மாணவியை பாரட்ட நினைத்து பள்ளி வளாகத்திலே அவரை கட்டி பிடித்துள்ளார். வினாடிக் கணக்கில் நடக்க வேண்டிய விஷயத்தை 5 நிமிடங்களுக்கு செய்துள்ளான்.

அங்கிருந்த ஆசிரியை ஒருவர் திட்டிய போதே இருவரும் விலகியுள்ளனர். மேலும் அந்த மாணவன் இந்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பதிவேற்றியுள்ளான். இந்த சம்பவம் பற்றி பள்ளி முதல்வருக்கு தெரிய வந்தால் அவர்கள் இருவரையும் 5 மாதங்களுக்கு பள்ளியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் பிளஸ் 2 தேர்வு எழுத முடியாத நிலை அந்த மாணவனுக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் காரணமாக நீதிமன்றத்தை நாட உள்ளதாக முடிவு செய்துள்ளார்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *