BREAKING NEWS
Search

ஆசை காதலனை பார்க்க சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை – வீடியோ பாருங்க

1136

16 வயது மாணவிக்கு மிஸ்டுகால் மூலம் வந்த வினை. ! ஆசை காதலனை பார்க்க சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை.!!16 வயது மாணவிக்கு மிஸ்டுகால் வந்த வினை. ! ஆசை காதலனை பார்க்க சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை.!!

பீகார் mokama நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார். பீகாரை சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவிக்கு பல முறை மிஸ்டுகால் செய்துள்ளார்.இதனையடுத்து அந்த மாணவி அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சந்தீப் மாணவியிடம் நட்பாக பழகியுள்ளார்.

பின்னர் இவர்களது நட்பானது தொடர்ந்துள்ளது. சந்தீப் இதனை சாதகமாக பயன்படுத்தி தன்னை திருமணம் செய்யுமாறு கூறியுள்ளார்.மேலும் தனக்கு 20 வயது ஆகிறது என்றும் அழகாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயது போன மாணவி சந்தீப்பை சந்திக்க ரயில் நிலையம் சென்று அவரை நேரில் பார்த்த போது அதிர்ச்சி யடைந்தார்.சந்தீபை பார்த்த போது தனது அப்பா வயது உடைய உங்களை திருமண செய்து கொள்ள முடியாது என அந்த மாணவி கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த சந்தீப் அந்த மாணவியை வற்புறுத்தி ரயிலில் ஏற்றியுள்ளார். இதனையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவி தன் சகோதரிக்கு போன் செய்து உதவி கேட்டார்.ரெயில் bhagalpur நிலையத்தினை அடைந்த போது அங்கு காத்திருந்த போலீசார் சந்தீப்பை கைது செய்தனர்.

மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்க பட்டுள்ளது . இதுபோன்ற வீடியோக்களை காண எங்களுடைய பக்கத்தை லைக் செய்யுங்க…



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *