BREAKING NEWS
Search

இருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க

1703

இருட்டு அறை நாயகியின் முரட்டுத்தனமான படங்கள் – நீங்களே பாருங்க. சந்திரிகா ரவி எனும் இவர் ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது பிறந்த நாள் ஏப்ரல் ஐந்து. இவர் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ன் பகுதியில் வசித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே இவருக்கு கலைகளில் ஆர்வம் அதிகம் என அறியப்படுகிறது.

இப்போதைக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் இந்தியா இடையே பறந்து, பறந்து வசித்து வருகிறார். இவர் பெண்கள், பெண்ணுரிமை, பெண்களுக்கான சமவுரிமைக்காக குரல் கொடுக்கவும் தயாராக உள்ளார். முக்கியமாக இந்திய பெண்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதில் ஆவலாக இருக்கிறார்.

அட! கலைத் தாகம் மற்றும் பெண்ணுரிமை போராளியாக பல நல்ல எண்ணங்கள் கொண்ட பெண்ணை போய் இப்படி காமப் பேய் ஆக்கிட்டீங்களே டைரக்டர் சார். இது உங்களுக்கே நியாயமா இருக்கா? இதுக்காகவே மாதர் சங்கங்கள் உங்க படத்துக்கு எதிரா போர் கொடி தூக்குவாங்க போலையே.?



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *