BREAKING NEWS
Search

உலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயசு 3 கொலை!

933

உலகின் இளம் சீரியல் கில்லர் என பெயர் பெற்ற இந்திய சிறுவன் – 8 வயதில் 3 கொலைகள்!. உலகின் பல்வேறு நாடுகளில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்ற வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் அப்படி என்ன தான் நடக்கிறது?

எதனால் சிறு வயதில் தன்னிலை மறந்து சிறார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது பெரியக் கேள்விக்குறியாக இருக்கிறது. இது கலாச்சாரமாற்றத்தினால் விளைந்த வினையா? மனிதர்களுக்குள் மனித நேயம், ஈரம், குறைந்துவிட்டதா? அல்ல மன நோய் அதிகரித்துவிட்டதா? என தெரியவில்லை. இதோ! இந்தியாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உலகளவில் உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என்ற பெயர் வாங்கும்படியான ஆளாக மாறியுள்ளான்.

எட்டு வயதில் இவன் தொடர்ந்து மூன்று கொலை சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளான் என்பது அதிர்ச்சியளிக்கிறது. அமர்ஜீத் சதா எனும் இந்த எட்டு வயது சிறுவன் போலீஸாரால் ஒரு இளம் பெண் குழந்தையை கொலை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளான்.. குழந்தைகள்! அமர்ஜீத் கொலை செய்த மூன்று பேரும் சிறு குழந்தைகள்.

மூவரும் பிறந்த சில மாதங்களே ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமர்ஜீத் இரண்டாவதாக கொலை செய்தது தன்னுடன் பிறந்த தங்கை. இரண்டாவது கொலையை இவனது பெற்றோரே மூடி மறைத்துவிட்டனர். ஆனால், தொடர்ந்து மூன்றாவது கொலை செய்த போதுதான் அமர்ஜீத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளான்.

பக்கத்து வீட்டு குழந்தை! அமர்ஜீத் கடைசியாக கொலை செய்த குழந்தை பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபரின் குழந்தை ஆகும். அந்த குழந்தை பிறந்து ஆறு மாதங்களே ஆனவர். கொஞ்சமும் ஈவிரக்கம் இன்றி, அந்த குழந்தையின் தலையை உடைத்து, நசுக்கி, அதன் மேல் இலை, தாவரங்கள் போன்ற குப்பைகளை மூடி மறைத்துள்ளான் அமர்ஜீத். விசாரணை! ஆரம்பத்தில் அமர்ஜீத் மீது எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை. பக்கத்து வீட்டார் தான் அவன் மீது சந்தேகப்பட்டு..



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *