BREAKING NEWS
Search

கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான மிஸ்டர் சந்திரமௌலி படம் ஜூலை 6ம் தேதி ரிலீஸ் ஆகிறது!

48

நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து முதன் முறையாக நடித்துள்ள படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இந்தப் படத்தை திரு இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கௌதம் மற்றும் கார்த்திக் அப்பா & மகனாகவே நடித்திருக்கின்றனர். நடிகை ரெஜினா ஹீரோயினியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். படத்தை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தை வரும் ஜூலை 6ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *