BREAKING NEWS
Search
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்

2112

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் டிரெய்லர் தற்போது YouTube-ல் வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சயீஷா நடிக்கிறார். மேலும் ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர, பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி, அர்த்தனா பினு, மௌனிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையமைக்கிறார். சூர்யா தயாரிக்கும் இப்படம் விவசாயம், கிராமத்து வாழ்வியல் பேசும் படமாக வெளிவர இருக்கிறது. இதில் கார்த்தி, விவசாயியாக நடிக்கிறார். ரேக்ளா ரேஸ் காட்சிகளும் படத்தில் இடம்பெறுகின்றன. இந்தப் படம் தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *