BREAKING NEWS
Search

மணமகன் செல்போனில் ஆபாச படம் – மணமகள் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா!

1170

மணமகன் செல்போனில் ஆபாச படம் – மணமகள் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா!. மணப்பெண் ஒருவர் தான் திருமணம் செய்யவிருந்த நபரின் செல்போனில் ஆபாச படம் இருந்ததன் காரணமாக திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் உடா பகுதியை சேர்ந்த க்ளாய்ரே டால்டன் என்ற இளம்பெண் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வந்தார்.

சமீபத்தில் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.இந்நிலையில் க்ளாய்ரே டால்டன் தனது வருங்கால கணவரின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில் ஆபாச படம் இருந்ததை பார்த்து அதிர்ந்து போன அப்பெண் அதிர்ந்து போனார்.இதனால் மனமுடைந்த பெண் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிரடியாக நிறுத்தினார். இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தனது சகோதரன் தான் அந்த படங்களை பார்த்ததாகவும் க்ளாரேவின் முன்னாள் காதலன் கூறியுள்ளார்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *