BREAKING NEWS
Search

“இப்படியும் செய்வாளா ஒரு பெண்?” – கள்ளக் காதலனுடன், நாள் முழுக்க செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் செல்போனைக் கணவன் பறித்ததால் நடந்த விபரீதம்..!முழு விபரம் உள்ளே !!!

1064

சேலம் மாவட்டம், நாழிக்கல்பட்டி மன்னார்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 37) கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவியின் பெயர் ஜெயா (வயது 26). இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜெயாவிற்கு, வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அது கள்ளக் காதலாக மாறியது.

 

இதை அறிந்து லெட்சுமணன் கண்டித்தார். ஆனாலும், ஜெயா கேட்கவில்லை. தன் காதலனுடன், நாள் முழுக்கு செல்போனில் பேசியபடியே இருந்தார். இதைக் கண்டு
கோபம் கொண்ட அவர் கணவன், அந்த செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால், தன் காதலனுடன் பேச முடியாமல் தவித்த ஜெயா, இரவு நேரங்களில், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசுவதற்கு, செல்போன் கேட்டார். அவர்கள் தர மறுத்தனர்.

 

இதனால், வெறுப்படைந்த ஜெயா, தன் மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று, கிணற்றில் தள்ளி விட்டார். அவர்கள் மூச்சுத் திணறிச் செத்தனர். பின், அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். “கள்ளக் காதலனுடன் பேசுவதற்கு தடையாக போனைப் பிடுங்கியதால், ஒரு பெண் இப்படிச் செய்வாளா? என்று, அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தனர். லெட்சுமணன் இது குறித்து, மல்லுார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *