BREAKING NEWS
Search

பாபநாசம் படத்தில் நடித்த சுட்டி குழந்தையா இது ?? எப்படி மாறிட்டாங்க பாருங்க !! வெளிவந்த புகைப்படங்களால் அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

2284

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகி அசுர வெற்றி பெற்ற திரைப்படம் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரிசயம் திரைப்படத்தின் தமிழ் பதிப்பக வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகள்களாக இரண்டு சிறுமிகள் நடித்திருந்தனர்.கமலின் மகள் ஒருவரை வேறொரு நபர் ஆபாசமாக படம் எடுத்து விட அந்த ஆபாச படத்தை வைத்து மிரட்டும் அந்த நபரை என்ன செய்கிறார் என்பது போல கதை நகரும்.

கதை ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் தொடர் தோல்விகளை சந்தித்திருந்த கமலுக்கு ஒரு சிறப்பான படமாக அமைந்தது.மேலும் கமலின் சினிமா வாழ்க்கையிலும் இது ஒரு சிறந்த படமாக அமைந்தது.

பாபநாசம் திரைப்படத்தில் கமலுக்கு மகள்களாக நடித்திருந்த இரண்டு பெண்களில் ஒருவர் நிவேதா தாமஸ்.அவர் தற்போது கதாநாயகியாக மாறிவிட்டார் என்பது நம் அனைவரும் ஏற்கனவே அறிந்ததே.

பாபநாசம் படத்தில் அவரது இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அணில். கேரளாவை சேர்ந்த இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருப்பார்.அவர் இன்று வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. காரணம் அவர் சேலையில் இருந்தது தான்.இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *