BREAKING NEWS
Search

திருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர்! – இருவரும் ஹோட்டலில் சிக்கினர்! அந்த நடிகை இவர் தானா?

4631

தமிழ் சினிமாவில் தற்போது லிவிங் டு கெதர் கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. வாடா இந்திய மொழி நடிகைகளைப்போலவே தமிழ் நடிகைகளும் திருமணம் செய்துகொள்ளாமல் பிரபலங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமில்லாமல் சர்ச்சைகளில் சிக்கும் பிரபலங்களை விட அமைதியாக இருந்து இது போன்ற வேலையை பார்க்கும் நடிகைகள் தான் தமிழ் சினிமாவில் அதிகம்.

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அந்த வாரிசு நடிகர் இளம் நடிகை ஒருவரை திருமணம் செய்யாமலேயே இரண்டாவது மனைவி போல் வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.பன்முகத் திறமை கொண்ட அந்த வாரிசு நடிகருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பெரிய இடத்துப் பிள்ளையான அவர் பெண்கள் விஷயத்தில் விளையாட்டுப் பிள்ளையாம். செய்வது எல்லாம் சத்தம் இல்லாமல் செய்வாராம்.அவருக்கும் இளம் நடிகை ஒருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாம். திருமணம் செய்யாமலேயே நடிகையை இரண்டாவது மனைவி போன்று வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த லீலை எல்லாம் நடிகரின் மனைவிக்கும் தெரியுமாம். நடிகருடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை மற்றும் ஒரு வாரிசு நடிகருடன் வேறு ஓவர் நெருக்கமாக இருந்தார். இந்த காரணத்தால் அந்த வாரிசு நடிகரின் வீட்டில் ஒரே புகைச்சலாக கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வாரிசு நடிகை யாரென்பது உங்களுக்கு இப்பொழுதே புரிந்திருக்கும். தற்போது இருவரும் தங்கி இருந்த ஹோட்டலில் செய்தியாளர்களிடையே சிக்கி புகைப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும் ஒரு நாள் பெரிய சர்ச்சையை கிளப்பும் என்பது மட்டும் உறுதி.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *