BREAKING NEWS
Search

காவலன் படத்தில் அசின் கூட நடித்த நடிகையா இது : என்ன இப்படி மாறிட்டாங்க – வெளிவந்த புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

2729

கிட்டத்தட்ட 2010 காலகட்டத்தில் நடிகர் விஜய்க்கு மிக மோசமான நாட்களாக இன்றுவரை கருதப்படுகிறது. அந்த ஆண்டும் சரி அதற்க்கு முந்தய ஆண்டும் சரி நடிகர் விஜய் படங்கள் படு தோல்வி அடைந்தன . அதற்க்கு பின்பு ஒரு சில நல்ல படங்களை கொடுத்தார் நடிகர் விஜய். தான் நடித்த 50 ஆவது படமான சுறா மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் அடுத்தடுத்த படங்கள் மிகவும் நேர்த்தியாக காதலை மையமாக கொண்டு எடுத்தார்.

இப்படி முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு நடித்த படம் தான் காவலன். இந்த படத்தில் முழுவதுமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் விஜயின் ஆரம்ப கால காதல் படம் போல நடித்திருப்பார். இந்த திரைப்படம் வட மொழி திரைப்படமான பாடி காட் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது.

இந்த படத்தில் அசினுக்கு ஜோடியாக நடித்தவரை ஞாபகம் இருக்கிறதா.அவருடைய பெயர் மித்ரா குரியன் 1989 இல் கேரளாவில் பிறந்த இவர் தனது திரைப்பயணத்தை ஒரு துணை நடிகையாக ஆரம்பித்தார். லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரறான இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடன் விஷவயாதும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

அதனையடுத்து மலையாளத்தில் 2005 வெளியான மயோஇருந்து சில காலம் விலகியிருந்தார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதன் பிறகு சூரியன்  சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் இப்பொழுது சினிமாவை விட்டு சற்று தள்ளியே இருக்கின்றாராம்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *