BREAKING NEWS
Search
ஆசிரியரின் லீலைகள் அம்பலம்! வைரலான புகைப்படத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

ஆசிரியரின் லீலைகள் அம்பலம்! வைரலான புகைப்படத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

1202

தற்போது இருக்கும் கால கட்டத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும் பயமாகத்தான் இருக்கிறது. இதோ மேலும் ஒரு ஆசிரியர் பெண் குழந்தைகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த ஆசிரியர் பெண்கள் விசயத்தில் பலே கில்லாடி. மாணவிகளை தொட்டுத் தான் பேசுவார். இந்த விசயம் தெரிந்து அவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதுடன், அவரது விரலையும் துண்டித்தது. ஆனால் இவர் அடக்கவில்லை. மேலும் பல மாணவிகளுடன் பள்ளி அறையிலேயே உல்லாசமாக இருந்துள்ளார்.

ஆசிரியரின் லீலைகள் அம்பலம்! வைரலான புகைப்படத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி!

ஆசிரியரின் லீலைகள் அம்பலம்! வைரலான புகைப்படத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி!


இதனை சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். அதனையும் அவர் தடுக்கவில்லை. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக மாணவிகளின் பெற்றோர் அதிர்ந்து விட்டனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது மீண்டும் காவல்துறையில் புகார் அளித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற பள்ளி அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில் உள்ள கட்லிச்சேரா பகுதியில் உள்ளது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *