BREAKING NEWS
Search
ஆண்களுக்கு ஏன் அதுமேல கொலவெறி.? வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்!

ஆண்களுக்கு ஏன் அதுமேல கொலவெறி.? வயது வந்தவர்கள் மட்டும் படிக்கவும்!

4280

நாட்டில் எத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் தெரிந்துவிடும். ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் இதுவரையிலும் பதில் தெரியவில்லை.

எப்போதுமே பெண்களிடம் ஆண்களுக்கு பிடித்த விஷயங்களில் முக்கியமானதாக கருதப்படும் அவர்களின் மார்பு பகுதிகள்தானாம். கண், உதடு, என பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் ஆண்களின் பார்வை பெண்ணின் மார்பை மட்டும் குறிவைக்கிறது.

இதன் காரணத்தை உளவியலாளர்கள் கூட இதுவரைக்கும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் பார்க்கும் இடம் மார்பு பகுதிதான் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதில் நடத்திய முடிவின்படி 75 சதவீதம் ஆண்கள் மார்பை மட்டுமே ரசித்து பார்க்கின்றனர். மீதமுள்ளவர்கள் மட்டும் மற்ற பகுதியை கண்டு ரசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

அதுவே ஒரு பெண், ஆணிடம் பேசும்போது அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து மட்டும்தான் பேசுகிறாள் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

ஆண்களை பொறுத்தவரையில் பெண்ணின் கழுத்துக்குக் கீழே உள்ள மார்பகத்தை காம வெறியோடு பார்க்கின்றனர். அப்படி என்னதான் இருக்கின்றன பெண்ணின் மார்பில் என்று தெரியவில்லை.

இதற்கு இப்போது வரைக்கும் உறுதியான பதில் கிடைக்காமல் உளவியலாளர்கள் தவித்து வருகின்றனர்.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *