BREAKING NEWS
Search
ஒரு நாளைக்கு 3 கோடி சம்பளம் வாங்கி என்ன பயன்? சுந்தர் பிச்சை பெற்றோரின் நிலைமை பாருங்க

ஒரு நாளைக்கு 3 கோடி சம்பளம் வாங்கி என்ன பயன்? சுந்தர் பிச்சை பெற்றோரின் நிலைமை பாருங்க

10153

ஒரு நாளைக்கு 3 கோடி சம்பளம் வாங்கி என்ன பயன்?Sundar Pichai Parents Lives Moderate Life சுந்தர் பிச்சையின் பெற்றோருக்கு நல்ல வீடு கூட கிடையாது.

Sundhar Pichai With Parents

கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். மேற்கு வங்கத்திலுள்ள காரக்பூர் ஐஐடியில் பொறியியல் படித்தார்.

பிறகு உயர்க்கல்விக்காக அமெரிக்கா சென்று Stanford பல்கலைக்கழகத்தில் MS-ம், Wharton School of the University of Pennsylvania வில் MBA-வும் படித்தார்.

45 வயதாகும் சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனதில் சேர்ந்தார்.

இவர் 2015-ல் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.

இப்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபேட்டையும் கவனித்து வருகிறார். இவருக்கு சம்பளமாக $200 மில்லியன் கூகுள் நிறுவனம் வழங்குகிறது.

ஆனால் இவருடைய பெற்றோர் சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு பழைய வீட்டில்தான் வசிக்கின்றனர். சுந்தர்பிச்சை அமெரிக்கா வந்துவிடுங்கள் என்று வற்புறுத்தியும், மகன் வளர்ந்த இந்த வீடுதான் தங்களுக்கு மன நிறைவைத் தருகிறது என்று நெகிழ்வாக மறுத்துவிட்டனர். சுந்தரும் அவர்கள் விருப்பப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

Sundhar Pichai With Parents



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *