BREAKING NEWS
Search
kala-master-angry-on-gayathri-bigg-boss

Bigg Boss காயத்ரியை கிழித்து தொங்கவிட்ட கலா மாஸ்டர் – வீடியோ பாருங்க

2064

பரபரப்பாக சென்று கொண்டிருந்த விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே இருக்கும் ஆதரவை இழக்க தொடங்கிவிட்டது போல தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் ஜூலி ஆகிய இரண்டு பேரும் வெளியேறியதால் இருக்கலாம். தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரியை மக்கள் மத்தியில் ஒரு வில்லி மாதிரி மாற்றிவிட்டது விஜய் டிவி. தற்போது டான்ஸ் மாஸ்டர் கலாவும் காயத்ரி பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை நீங்களே பாருங்க



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *