BREAKING NEWS
Search
a-man-lives-in-village

ஒரு மனிதன் மட்டும் வாழும் வினோத கிராமம் – இந்த வீடியோவ பாருங்க

1270

கொட்டும் மழையிலும் கடமை தவறாத காவலர்…!! வீடியோ

Delhi Traffic Policeman Doing His Duty Even During Heavy Rain

ஒட்டுமொத்த காவல்த்துறை அதிகாரிகளையும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆங்காங்கே சில நல்ல காவல்த்துறை அதிகாரிகளும் இருக்க தான் செய்கின்றனர்.

கடமை தவறாத காவலர்கள் வரிசையில் தற்போது டெல்லியை சேர்ந்த காவலர் ஒருவரும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியை சேர்ந்த போக்குவரத்து காவலர் ஒருவர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தனது கடமையை சரியாக செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Hi This is M.Srinivasan Senior Editor in Cineidhal.com and I provides Cinema News, Videos and Image Contents. I started My Journalist Journey on 27th June 2008. I decided to go one step ahead by launching my website to entertain peoples so that we will provide Entertainment News Till Date...


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *